Load Image
dinamalar telegram
Advertisement

கருகியது ஹீரோ ஷோரூம் 12 பைக்குகள் நாசம்

சென்னை தாம்பரத்தில் உள்ள ஹீரோ ஷோரூமை ஊழியர்கள் காலை திறந்த போது கடையே எரிந்து கொண்டு இருந்தது. தீயணைப்பு துறைக்கு உடனே தெரிவித்தனர். 4 வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைத்தனர். 12 பைக்குகள் எலும்புகூடாகின. விபத்தின் காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement