Load Image
dinamalar telegram
Advertisement

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை

ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை நெய்வேலி பாலு, பத்திரிகையாளர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (7)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)
Sankar Ramu
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ . 17-ஆக்-2022 03:16 IST

இவர் தமிழகத்த பத்தி சொல்ராரு. கட்சிக்கு எதிரா பேசுபவர்கள் எல்லாம் ஜெயிலில்.

Reply
a natanasabapathy
a natanasabapathy - vadalur,இந்தியா . 16-ஆக்-2022 19:06 IST

....

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 16-ஆக்-2022 17:01 IST

மருத்துவக் கல்லூரி முதலாளிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு அரசு ரகசியத்தை விற்றதை ஆற்காட்டார் பேட்டியில் கூறிய வீடியோ இன்னும் உள்ளது. சம்பாதிக்கும் வழி அடைபட்ட😪 காரணத்தால்தான் நீட் தேர்வையே எதிர்க்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சம். இப்படிப்பட்ட விஞ்ஞான ஊழல்களை இப்போதைய சட்டங்களின்படி எந்த கோர்ட்டாலும் தண்டிக்க முடியாது . இதையெல்லாம் மீறி ஒரு லட்சத்து 84 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழலில் பல முக்கிய அதிகாரிகள் தண்டிக்கப்பட்டு விட்டனர் என்பதும் இவருக்குத் தெரிந்திருக்கும். நேர்மையான எண்ணத்துடன் கொண்டு வரப்படும் சட்டங்களைக்கூட கோர்ட் தடையுத்தரவு கொடுத்து நிறுத்தி விடுகிறது.

Reply
Sridhar
Sridhar - Chennai,இந்தியா . 16-ஆக்-2022 17:01 IST

நீதிமன்ற உத்தரவை, சட்டத்தில் உள்ள ஷரத்துகளை பின்பற்றாத அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் தண்டனை பெறுவதில்லையே. சட்டம் அதன் வேலையை செய்ய எடுத்துக்கொள்ளும் நேரத்தை குறைக்கலாமே? சாமானின் பல காலம் விசாரணை கைதியாக சிறையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் வெளியே

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 16-ஆக்-2022 16:54 IST

சந்தேகமேயில்லை . இன்னொரு RSB

Reply
மாயவரம் சேகர்
மாயவரம் சேகர் - . 16-ஆக்-2022 15:56 IST

ஒரு திமுக காரர் போல் கருத்து கூறுகிறார். கலைஞர் டிவிக்கு 130கோடி பணம் வந்து போனதை மறுப்பாரா? First come first served என்கிற முறையில் அந்த தொழிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்கு அமைக்கின்ற ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு அதை ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டு அனைத்து ஒதுக்கவேண்டும் ரத்து செய்தது கோர்ட்டு என்பதை மறைக்க முடியுமா ?ரஃபேல் குற்றச்சாட்டு கோர்ட்டு போய் புகார் கொடுத்த பத்ரிக்கையே எழுதுவதை நிறுத்தி விட்டது.தமிழகத்தில் ஜிஸ்கொயர் ரியல் எஸ்டேட் துபாய் பயணத்தில் உள்ள உண்மை பொங்கல் இலவசத்தில் ஊழல் என பல குற்றச்சாட்டுகளை ஆதாரபூர்வமாக வைக்கப்பட்டதே அவைகள் பற்றி ஏன் குறிப்பிடவில்லை?கருத்து பேச்சு சுதந்திரம் என்பனவற்றை உதறிவிட்டு தமிழகத்தில் பாஜகவினர் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதே சமயம் பிரதமர் மத்திய அரசு பற்றி தவறாக பேசி பிரிவினை வாதம் பேசியவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையே இதற்கு இந்த கருத்தாளர் பதில் என்ன ?

Reply
ஆரூர் ரங்
ஆரூர் ரங் - . 16-ஆக்-2022 15:56 IST

முன்பே பலமுறை எழுதி விட்டேன்🤫 ராசா ஒதுக்கிய 2ஜி லைசென்ஸ்கள் அனைத்தையும் முறைகேடாக ஒதுக்கப்பட்டது என தீர்க்கமாக கூறி சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. பிறகு 10 சதவீத 2 ஜி அலைக்கற்றியை மட்டும் மறு ஏலம் நடத்த வேண்டியதாயிற்று. ராசா காலத்தில் 2ஜி லைசென்ஸ் மூலம் கிடைத்த வருமானம் சுமார் ஒன்பதாயிரத்து ஐநூறு கோடி மட்டுமே. அப்போது ஏலமும் விடப்படவில்லை. கோவில் சுண்டல் போல முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று முறைகேடாக அடிமாட்டு விலைக்கு வாரி வழங்கி விட்டார்கள்.அப்போது லைசன்ஸ் பெற்ற லெட்டர் பேடு கம்பெனிகள் லைசன்ஸ்களை🙃 பல மடங்கு வேலைக்கு ஏவேறு கம்பெனிகளுக்கு விற்றுவிட்டு கடையை மூடிவிட்டன. அவையெல்லாம் வெறும் லெட்டர் பேடு கம்பெனிகள் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் 5 ஜி ஏலமோ ஓபன் டெண்டர் மூலம் திறந்த போட்டியால் நடத்தப்பட்டது. இரண்டையும் ஒப்பிடுவது தவறு. இவர் விஷயம் தெரியாமலெல்லாம் இப்படிப் பேசவில்லை பேசி இருக்க வாய்ப்பு குறைவு.. மாநிலங்கள் தங்கள் காடரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய DEPUTATION அயல் பணிக்கு அனுப்ப மறுப்பதால் மத்தியப் புலனாய்வு நிறுவனங்களில் கடும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது . அதனால்தான் இத்தனை ஊழல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இது கூட இவர் போன்ற பத்திரிக்கையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். யாராக இருந்தாலும் மனசாட்சியுடன் பேச வேண்டும்.(

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement