Load Image
dinamalar telegram
Advertisement

தமிழக காங்., கோஷ்டி மோதல் டில்லி தலைமைக்கு தலைவலி

தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள் 684 பேரை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு பட்டியல் வழங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்லபிரசாத்தும், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர் ஒருவரும் இணைந்து, மற்றொரு பட்டியலை தயாரித்தனர். தேர்தல் உதவி அதிகாரி நெய்யாற்றின்கரை சனல் தரப்பில், இன்னொரு பட்டியல் ரெடி ஆனது. இவற்றில் எந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது என காங்கிரஸ் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழகிரிக்கு முன்பு திருநாவுக்கரசர் காலத்தில் அறிவித்த பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலையே இப்போதும் வெளியிட்டு, கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி மேலிடம் யோசிக்கிறதாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (2)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)
Yogeshananda
Yogeshananda - Erode,இந்தியா . 18-ஆக்-2022 13:08 IST

தலைமையே கேவலமாக உள்ளது. இதல இது வேற. கடைசி வரை பதவிக்காக அடிச்சுகிட்டு கட்சியை முழுமையாக அழிக்க முடிவெடுத்த தலைவர்கள் வாழ்க உங்கள் உன்னதமான குணம் வளர்க

Reply
jss
jss - . 18-ஆக்-2022 11:18 IST

வெரிகுட் வெரிகுட். ஆரம்பித்துவிட்டாதா உடகட்சி பூசல். இனிமேல் வேஷ்டிகள் டர்ர்ர்தான். தீர்த்து வைக்க செட்டியார் வருவாரா. வந்தால் அவருக்கும டர்ர்ர்தானா

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement