Load Image
dinamalar telegram
Advertisement

சுடு களிமண் பொம்மை பயிற்சி துருக்கி மாணவர்கள் ஆர்வம்

துருக்கி நாட்டில் இருந்து 15க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் புதுச்சேரிக்கு கல்வி, கலாச்சார சுற்றுலா வந்துள்ளனர். கிராம பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியம் குறித்து தெரிந்து கொள்கின்றனர். அந்த வகையில் வில்லியனூருக்கு சென்ற மாணவர்கள், கைவினை கலைஞர் முனுசாமியை சந்தித்தனர். பாரம்பரிய கலையான சுடு களிமண் பொம்மை செய்வது பற்றி முனுசாமியிடம் பயிற்சி பெற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement