Load Image
Advertisement

இன்றைய ராசிபலன் | 04 September -2022 | Horoscope Today | Dinamalar

இன்றைய ராசிபலன் | 04 September -2022 | Horoscope Today | Dinamalar செப்டம்பர் 4 சுபகிருது வருடம், ஆவணி 19, ஞாயிற்றுக்கிழமை, 4.9.2022, வளர்பிறை, அஷ்டமி திதி காலை 8:00 மணி வரை, அதன்பின் நவமி திதி நள்ளிரவு 3:48 மணி வரை, அதன்பின் தசமி திதி, கேட்டை நட்சத்திரம் இரவு 7:59 மணி வரை, அதன்பின் மூலம் நட்சத்திரம், மரண - அமிர்தயோகம். நல்ல நேரம்: காலை 7:31 - 9:00 மணி. ராகு காலம்: மாலை 4:30 - 6:00 மணி. எமகண்டம்: மதியம் 12:00 - 1:30 மணி. குளிகை: மதியம் 3:00 - 4:30 மணி. சூலம்: மேற்கு பரிகாரம்: வெல்லம். சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை. பொது: சூரியபகவான் வழிபாடு சூரிய உதயம்: காலை 6:06 மணி. அஸ்தமனம்: மாலை 6:17 மணி. சந்திர உதயம்: மதியம் 12:53 மணி. அஸ்தமனம்: இரவு 11:48 மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement