Load Image
dinamalar telegram
Advertisement

தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக பேச்சாளர் அநாகரிகமாக பேசியது பெண்களை முகம் சுளிக்க வைத்தது

தஞ்சை ரயிலடியில் திமுக கூட்டம் நடந்தது. ”தலைமை கழக பேச்சாளர்” சைதை சாதிக், பிரதமர் மோடியையும் தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலையையும் அசிங்கமான வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். அதை கேட்டு திமுக மகளிர் அணியை சேர்ந்த பெண்களே தலையில் அடித்துக்கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement