Load Image
dinamalar telegram
Advertisement

அத்திவரதர் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு பின் தர்ப்பணம்

காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் 2019ல் நடந்தது. ஆனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டார். அன்று முதல் குளத்தில் யாரையும் அனுமதிக்கவில்லை. கோவிட் காரணமாகவும் 2 ஆண்டுகள் கோயில் குளத்தில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. மகாளாய அமாவாசையை முன்னிட்டு 3 ஆண்டுளுக்கு பின் பக்தர்கள் இன்று ஆனந்த சரஸ் குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement