Load Image
dinamalar telegram
Advertisement

இது கண்காட்சியல்ல... கண்கொள்ளா காட்சி...! | Navaratri 2022

நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது காலம் காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம். பிரதமை துவங்கி தசமி வரையிலான காலத்தில் தொடர்ந்து பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதில், முதல் மூன்று நாட்கள் துர்கையையும், லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியையும் வழிபடுவர். கொலு வைப்பவர்கள் இனிப்பு உள்ள பல விதமான பதார்த்தங்கள், சுண்டல் உள்ளிட்டவைகளை படைத்து பஜனை பாடல்களை பாடி வழிபாடு செய்வார்கள். அவரர் வசதிக்கு ஏற்ப 3, 5, 7, 9 மற்றும் 12 படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை வரிசைபடுத்தி வழிபடுவர். 10வது நாள் விஜயதசமி அன்று கொலு பண்டிகையை நிறைவு செய்வர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement