Load Image
dinamalar telegram
Advertisement

தாண்டியா நடனத்துடன் நவராத்திரி கொண்டாட்டம்

நாடு முழுதும் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவிமும்பையில் உள்ள சான்பாடா பகுதியில் தாண்டியா நடனம் ஆடி விழாவை கொண்டாடுகின்றனர். ஒன்பது நாட்கள் தேவிக்கு பக்தர்கள் சிறப்பு பூஜை செய்ய உள்ளனர். அக்டோபர் 1, 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை தாண்டியா கர்பா விளையாட மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement