Load Image
dinamalar telegram
Advertisement

சுடுகாடு ஆக்கிரமித்து விவசாயம் மக்கள் மறியலால் பாதை மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெரியகாலப்பட்டியை சேர்ந்தவர் முருகன். வயது மூப்பு காரணமாக இறந்தார். சுடுகாட்டு பாதையை தனிநபர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தார். முருகன் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முடியவில்லை. உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். வருவாய் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை சர்வே செய்து கல் ஊன்றினர். பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்பட்டது. முருகன் உடலை போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்று அடக்கம் செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement