Load Image
dinamalar telegram
Advertisement

அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக ரூ300 கோடி திட்டம்

திருச்செந்தூர் கோயிலில் வர உள்ள பிரத்யேக வசதிகள் என்ன ? திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் 300 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படுகிறது. இவ்வளவு தொகை ஒரு திட்டத்துக்கு ஒதுக்குவது, இந்துசமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவே முதல்முறை. இதில், 200கோடி ரூபாய், வாமசுந்தரி முதலீடு நிறுவனத்தின் உபயம். எஞ்சிய 100 கோடி ரூபாய் கோயிலின் பங்கு. பக்தர்கள் காத்திருப்பு அறை, நடைபாதை, மருத்துவ மையம், ஓய்வறை, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், தங்கும் விடுதி, சலவைக்கூடம், சுகாதார வளாகம், திருமண மண்டபம், பஞ்சாமிர்தம், விபூதி தயாரிப்பு கட்டடம், பணியாளர்களுக்கான வீடுகள் உள்ளிட்டவை இத்திட்டத்தில் அமைக்கப்பட உள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement