Load Image
dinamalar telegram
Advertisement

சிகிச்சைக்கு அடங்காத காய்ச்சல் | நெல்லை சிறுமி பரிதாப மரணம் | Dinamalar

நெல்லை மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் டெயிலர் ஆதிநாராயணன். மூத்த மகள் தங்கவேணி அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். 3 நாட்களாக காய்ச்சல்  தலைவலியால் பள்ளிக்கு செல்லவில்லை. அருகில் உள்ள தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை. மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தங்கவேணி சேர்க்கப்பட்டார். காய்ச்சல் சரி ஆகாததால் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி தங்கவேணி இறந்தார். காய்ச்சலுக்கு பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement