Load Image
dinamalar telegram
Advertisement

கல்லூரியில் இருந்து பைக்கில் வீடு திரும்பியபோது சோகம்

நெல்லை மாவட்டம் கீழபாப்பாக்குடியை சேர்ந்தவர்கள் சங்கீதா, வைஷ்ணவி. இரட்டை சகோதரிகள். இருவருக்கும் வயது 19. அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்துவந்தனர். கல்லூரி முடிந்து பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். ஆலங்குளம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் சங்கீதா ஸ்பாட்டிலேயே பலியானார். வைஷ்ணவி பலத்த காயத்துடன் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். லாரி டிரைவர் நவநீத கிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement