Load Image
dinamalar telegram
Advertisement

அமைச்சரை ஓரங்கட்டும் ஆளுங்கட்சி சீனியர்கள்

தென் மாவட்டத்தில் அழகிரி விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்க வேண்டும் என அமைச்சர் தியாகராஜன் காய் நகர்த்தி கொண்டு இருக்கார். அவருக்கு முதல்வரின் மருமகன் சப்போர்ட் இருக்கிறது என திமுக வட்டாரம் கூறுகிறது. தியாகராஜன் கலந்துக்கொள்ளும் நகிழ்ச்சிகளில் , அவருடைய ஆதரவாளர்களான மேயர் இந்திராணி உட்பட சில பகுதி , வட்ட நிர்வாகிகள் மட்டும் கலந்து கொள்கின்றனர். நகர, மாவட்ட நிர்வாகிகள் , முன்னாள் அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் என மூத்த நிர்வாகிகள் அந்த பக்கமே தலை வச்சு படுப்பது இல்லையாம். சீனியர் நிர்வாகிகள் எல்லாம் சேர்ந்து, தியாகராஜனை ஓரங்கட்ட எல்லா வேலையும் பார்த்துக்கொண்டு இருப்பதாக கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (1)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)
A.Muralidaran
A.Muralidaran - Chennai,இந்தியா . 02-அக்-2022 15:53 IST

சூது கவ்வும் படத்தில் வரும் எம்.எஸ்.பாஸ்கர் கதாபாத்திரத்தை முதல்வராக நடித்த ராதாரவி கூறும் காட்சித்தான் ஞாபகத்துக்கு வருகிறது

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement