Load Image
Advertisement

சுடுகாட்டில் தொடங்கிய வாழ்க்கை ! மூன்றடி மனிதனின் உயர்ந்த சேவை

இப்டி பத்திரசாமி பேசும் போது அவர் உதடு நடுங்க ஆரம்பிச்சுது .குளம் போல கண்ணீர் தேங்கி இருந்துச்சு. குடும்பத்துல பிறந்த எல்லாரும் நார்மல் ஹைட் தான். ஆனா பத்திரசாமி உயரம் மட்டும் 3 அரை அடி. ஸ்கூலுக்கு போக அடம்பிடிக்கும் குழந்தைகள் மத்தியில, பைய தூக்கிட்டு டீச்சர் வர்றத்துக்கு முன்னாடியே ஸ்கூலுக்கு போய்டுவாராம் பத்திரசாமி. இப்படி ஆர்வமா படிக்க ஆசைப்பட்டவர, பாடா படுத்துச்சு சமுதாயம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement