Load Image
Advertisement

அமைச்சர் பெயரில் ₹3 கோடி குவாரிகளில் வசூல் வேட்டை

பெரம்பலூர் மாவட்டத்துல , 55 கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கிட்டு இருக்கு. இங்க விதிமுறைகளை மீறி, வெடி வச்சு கற்களை எடுத்து கோடிக்கணக்குல சம்பாதிக்குறாங்களாம். கனிமவள துறை அதிகாரிகள், மாதாந்திர கப்பத்தை வாங்கிட்டு கமுக்கமா போய்டுறாங்களாம். சமீபத்துல துறையின் அமைச்சர் துரை, கமிஷனர் ஜெயகாந்தனுக்கு தரணும்ன்னு தலா 5 லட்ச ரூபாய் வீதம், 55 குவாரிகள்லயும், 2.75 கோடி ரூபாயை கனிமவள துறை அதிகாரி வசூல் செஞ்சு இருக்காரு. இதெல்லாம் நிஜமாவே மேலிடத்துக்கு தானான்னு தெரியாம, குவாரி உரிமையாளர்கள் மண்டை காஞ்சி போய் கிடக்காங்க.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement