Load Image
Advertisement

நசுங்கும் தக்காளி விவசாயம் உயிர் தரும் மாற்று வழிகள்

தமிழகத்தில் கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு தக்காளி சாகுபடி செய்கின்றனர். 1000 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடுகின்றனர். ஒரு ஹெக்டேரில் இருந்து 16 டன் தக்காளி கிடைக்கிறது. அன்றாட வருமானத்துக்கு உதவுவதால், காய்கறி சாகுபடியை விவசாயிகள் தேர்வு செய்கின்றனர். ஆனால் பெரும்பாலோனோர் குறிப்பாக தக்காளி சாகுபடியை ஏன் தேர்வு செய்கிறார்கள் தெரியுமா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement