Load Image
Advertisement

அமர்பிரசாத் ரெட்டி சபதம்

சென்னையில் பாஜ பிரசார பிரிவு சார்பில், பாரத மக்களின் வாழ்க்கை தரம் உயர்கிறது; பாரத தேசம் உலக தலைமை ஏற்கிறது' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பாஜக விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர்பிரசாத் ரெட்டி பேசினார். திமுகவினரின் செயல்களால் தூக்கம் இல்லாமல் ஸ்டாலின் புலம்புகிறார் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement