Load Image
Advertisement

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4: எதிர்பார்த்த வரவு உண்டு. உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ரோகிணி: குடும்பத்தினர் வழியே ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். மிருகசீரிடம் 1, 2: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement