Load Image
Advertisement

கடகம்

புனர்பூசம் 4: இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடிகள் விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். பூசம்: குழப்பங்கள் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆயில்யம்: சங்கடங்களில் இருந்து விடுபடுவீர்கள். குல தெய்வ அருளால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement