Load Image
Advertisement

சிம்மம்

மகம்: செயல்களில் இழுபறி உண்டாகும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் தடுமாற்றம் அடைவீர்கள். பூரம்: பகைவர்களின் கை மேலோங்கும். உங்களது முயற்சிகளில் தடைகள் உண்டாகும். உத்திரம் 1: பயணத்தில் எச்சரிக்கை அவசியம். வாகனத்தின் மூலம் செலவுகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement