Load Image
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்கள். யோகமான நாள். திருவோணம்: பொதுநலத்துடன் ஒரு பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். அவிட்டம் 1, 2: உங்கள் எண்ணத்தை சகோதரர்கள் உதவியுடன் நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement