Load Image
Advertisement

மீனம்

பூரட்டாதி 4: புதிய சிந்தனை மேலோங்கும். எதிர்காலம் குறித்த எண்ணத்துடன் ஒரு செயலைத் தொடங்குவீர்கள். உத்திரட்டாதி: குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாமல் போவார்கள். மனதில் குழப்பம் அதிகரிக்கும். ரேவதி: தொழில் சம்பந்தமாக வெளியில் சென்று வருவீர்கள். முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement