Load Image
Advertisement

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சியில் திடீர் சங்கடம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். திருவாதிரை: பணியிடத்தில் எதிர்ப்புகள் உண்டாகும். உங்கள் மனதில் குழப்பம் அதிகரிக்கும். புனர்பூசம் 1, 2, 3: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அதனால் சங்கடமடைவீர்கள். நெருக்கடியான நாள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement