Load Image
Advertisement

கடகம்

புனர்பூசம் 4: வாழ்க்கைத் துணையின் உதவியுடன் தள்ளிப்போன சுப நிகழ்ச்சியை நடத்த முயல்வீர்கள். பூசம்: நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். ஆயில்யம்: உங்கள் விருப்பங்கள் இன்று எளிதாக நிறைவேறும். வழக்கு வெற்றியாகும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement