Load Image
Advertisement

சிம்மம்

மகம்: உங்கள் செல்வாக்கு இன்று வெளிப்படும். நீண்ட நாள் பிரச்னை ஒன்று முடிவிற்கு வரும். பூரம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். உத்திரம் 1: உடல் நிலையில் இருந்த சங்கடங்கள் நீங்கும். உற்சாகமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement