Load Image
Advertisement

துலாம்

சித்திரை 3, 4: உங்கள் செல்வாக்கு இன்று பிறருக்கு தெரியவரும். முயற்சியில் ஆதாய நிலை தோன்றும். சுவாதி: ஆசைகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்பட்டால் முயற்சிகளில் லாபம் காண்பீர்கள். விசாகம் 1, 2, 3: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஏற்ப லாபம் காண்பீர்கள். மனதை அலைபாய விடாதீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement