Load Image
Advertisement

தனுசு

மூலம்: பணம், நகைகளைக் கையாளுவதில் கவனம் வேண்டும். இல்லையெனில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. பூராடம்: உங்கள் எண்ணத்தில் ஒன்று நிறைவேறும். நண்பர்கள் உதவியால் ஆதாயம் காண்பீர்கள். உத்திராடம் 1: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். எதிர்பார்த்த வரவுகளால் செலவுகளை சமாளிப்பீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement