Load Image
Advertisement

மகரம்

உத்திராடம் 2, 3, 4: இனம் புரியாத குழப்பம் ஏற்படும். செயல்களில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகும். திருவோணம்: உங்கள் மனம் விரும்பும் வகையில் செயல்படுவீர்கள். எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் உண்டாகும். அவிட்டம் 1, 2: நினைத்ததை அடைய வேண்டுமென்று துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement