Load Image
Advertisement

கும்பம்

அவிட்டம் 3, 4: செலவுகள் அதிகரிக்கும். அரசு வழியிலான முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். சதயம்: ஆடம்பர செலவுகள் செய்து சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பணியின் காரணமாக அலைச்சல் கூடும். பூரட்டாதி 1, 2, 3: எதிர்பாராத செலவுகளால் இன்று பணத் தட்டுப்பாடு ஏற்படும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement