Load Image
Advertisement

லேட்டாக வந்த அதிகாரிகளால் 3 மணி நேரம் காத்திருந்த மக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் காவேரி பூம்பட்டினம் ஊராட்சியில் வருவாய் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. காலை 10 மணிக்கு தொடங்கவேற்டிய கூட்டம் அதிகாரிகள் வரததால் மதியம்தான் துவங்கியது. முகாமுக்கு வந்தவர்கள் 3 மணி நேரமாக அதிகாரிகளுக்காக காத்திருந்து சோர்ந்தனர். சிலர் சேரில் அமர்ந்தபடியே தூங்கினர்.
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement