Load Image
Advertisement

கார்த்திகை தீப திருவிழாவுக்கு விளக்கு தயாரிப்பு தீவிரம்

கார்த்திகை தீப திருவிழா 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கரூரில் அகல் விளக்கு தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. ஐந்து முக விளக்கு, லட்சுமி, விநாயகர், சரஸ்வதி விளக்கு மண்ணால் தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 30 ரூபாய் வரை விளக்குகள் கிடைக்கின்றன. மூலப்பொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், விளக்கு தயாரிக்கும் தொழில் சாவலை சந்தித்து வருவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement