Load Image
Advertisement

திராவிட தலைவர்களுடன் விஜய் ஆலோசனை பதுங்குகிறாரா ? படம் காட்டுகிறாரா ?

நடிகர் விஜய் தீவிர அரசியலில் களம் இறங்குவதற்காக திராவிட இயக்க தலைவர்களுடன், ஆலோசனை செய்து வருவதாக அவரது ரசிகர் மன்ற வட்டாரங்கள் சொல்கிறது. மேலும் அவர்கள் கூறியது: விஜய்க்கு தமிழகத்தில் தீவிர ரசிகர் பட்டாளம் உண்டு. அதை வைத்து எப்படியாவது அரசியலில் களம் கண்டு விட வேண்டும் என்பது அவரின் பல நாள் கனவு. கடந்த 2011 தேர்தலில் , அரசியலில் அடி எடுத்து வைக்க முடிவு செய்த போது, திடீரென பின்வாங்கினார். ஆனால் சில இடங்களில் மேடை அமைத்து பிரசாரம் செய்தார். அந்த பிரசாரத்தில் திமுக அரசின் தொல்லைகளை மறைமுகமாக விமர்சித்தார். அதன்பின், சினிமா மீது தீவிர கவனம் செலுத்தியதுடன், அரசியலில் களம் இறங்குவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி வந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement