Load Image
Advertisement

மிதுனம் | Dinamalar

மிருகசீரிடம் 3,4: வேலைக்காக முயற்சி மேற்கொண்டு, காத்திருப்பவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். திருவாதிரை: புதிய நண்பர் உதவியுடன் முயற்சி ஒன்றில் ஈடுபட்டு நன்மை காண்பீர்கள். நன்மையான நாள் புனர்பூசம் 1, 2, 3: முயற்சிக்கேற்ற வருவாய் உண்டாகும். பொருளாதார நிலை உயரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement