Load Image
Advertisement

திருச்சி டு கன்னியாகுமரிக்கு ஆம்ஆத்மி பாத யாத்திரை

"மேக் இந்தியா நம்பர் ஒன்" என்ற பெயரில் திருச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு தமிழக ஆம்ஆத்மி பாத யாத்திரை செல்கிறது. மெரினா காந்தி சிலை முன்பு யாத்திரையின் துவக்க விழா நடந்தது. மக்களை ஒருங்கிணைத்து உலக அரங்கில் இந்தியாவை நம்பர் ஒன் நாடாக மாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துவதே யாத்திரையின் நோக்கம் என மாநில தலைவர் வசீகரன் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (3)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)
எவர்கிங்
எவர்கிங் - . 06-பிப்-2023 07:26 IST

நாட்டை அங்குலம் அங்குலமாக கற்பழிக்கும் பொறுக்கிகள்

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 05-பிப்-2023 22:44 IST

யார் வேணும்னாலும் வாங்க. தமிழ் தெரியாம வராதீங்க. தேற மாட்டீங்க.

Reply
Krishnamoorthy Nilakantan
Krishnamoorthy Nilakantan - Michigan,யூ.எஸ்.ஏ . 05-பிப்-2023 21:50 IST

அடடே ராகுல் வடக்கு நோக்கி நடந்தால், இவர்கள் தெற்கு நோக்கிப் பயணம் இரண்டுமே உருப்படாத சமாச்சாரம்

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement