Load Image
Advertisement

தகப்பனாக யோசிச்சு திட்டம் தரார் ஸ்டாலின் புகழ் பாடிய கலெக்டர்

புதுமைப் பெண் திட்ட துவக்க விழாவில் பேசிய திருப்பத்தூர் கலெக்டர், முதல்வர் ஸ்டாலினை ஆகா ஓகோவென புகழ்ந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
Ramasamy
Ramasamy - sydney,ஆஸ்திரேலியா . 08-பிப்-2023 21:10 IST

ரொம்ப சரி. தகப்பனாக தன் குடும்பத்திற்கு வருமானம் வரும் வகையில் திட்டங்கள் கொண்டு வருகிறார். பொது மக்களுக்கு எந்த பயனுமில்லை.

Reply
அப்புசாமி
அப்புசாமி - . 08-பிப்-2023 20:59 IST

தகப்பனா யோசிச்சு இல்ல. தகப்பனாருக்கு பேனா சின்னம் வெக்க யோசிச்சு திட்டம் போடுறாரு.

Reply
nagaraj N
nagaraj N - coimbatore,இந்தியா . 08-பிப்-2023 19:55 IST

அதுக்கும் மேல நீங்க .... யோசிச்சிங்க பாருங்க.... கலெக்டர் அய்யா..... சூப்பர்.....

Reply
anbu
anbu - . 08-பிப்-2023 19:18 IST

conferred???

Reply
ராஜா
ராஜா - . 08-பிப்-2023 18:28 IST

அப்போ தமிழ்நாட்டில் எல்லா பெண்களும் அவர் மகள் போல் பள்ளிக்கூட முதலாளிகள் ஆகிவிடலாம். அதானே?

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement