Load Image
Advertisement

கடலில் பேனா சின்னம் வேண்டாம் சுப்ரீம் கோர்ட்டில் மீனவர்கள் மனு

சென்னை மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் நல்லதம்பி, சென்னை ராயபுரம் தங்கம், கன்னியாகுமரி பாகன் ஆகிய மீனவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கடலுக்குள் பேனா நினைவு சின்னம் அமைப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். 32 மீனவ கிராமங்களில் 4 லட்சம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். சுற்றுச்சூழலையும், மீனவர்களையும் பாதிக்கும் திட்டத்தை கைவிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments (5)


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)
ராஜா
ராஜா - . 09-பிப்-2023 07:01 IST

பேனாவுக்கு பதில் கட்டுமர பயணம் இலவசம் என்று ஒரு புது திட்டத்தை போடலாம். நீதிமன்றம் தானாக முன்வந்து தனியாக ஒரு குழுவை அமைத்து மக்களிடம் நியாயமாக கருத்துக்கணிப்பு நடதியபின் இதை செய்வதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும். அந்த குழு மேடம் விக்டோரியா கவுரி அவர்களின் தலைமையில் இயங்க வேண்டும்.

Reply
Dhana Vel
Dhana Vel - . 08-பிப்-2023 20:46 IST

0 /////

Reply
Hariharan
Hariharan - . 08-பிப்-2023 20:34 IST

அருமையான நகர்வு. நீதி வெல்லட்டும், அதற்கு பிறகு சமூக நீதி குறித்து பேசலாம்.

Reply
குமார்
குமார் - . 08-பிப்-2023 19:55 IST

ஒருவர்,முகமூடி போட்டு மூட்டை தூக்கி செல்வது போல் கடலில் சிலை வைத்தால் நன்றாக இருக்கும்.

Reply
ram
ram - . 08-பிப்-2023 19:27 IST

எவன் அப்பனோட பணம்... பேனாவுக்கு பதில் வேற வைக்கலாம்... அதுதான் அவருக்கு பொறுத்தமா இருக்கும்..

Reply

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement