Load Image
Advertisement

மணமகள் உடல்நலம் பாதிப்பு மருத்துவமனையில் திருமணம்

தெலங்கானா சென்னூர் மண்டலத்தைச் சேர்ந்த சைலஜா என்ற இளம்பெண்ணுக்கும், திருப்பதி என்பவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. வியாழனன்று திருமணம் செய்ய மண்டபத்தில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. திடீரென மணமகள் சைலஜாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். உடனடியாக சிறிய அளவில் ஆபரேஷன் செய்தாக வேண்டும் என டாக்டர்கள் கூறினர். ஆபரேஷனும் நல்லபடியாக நடந்தது. மருத்துவமனையிலேயே சைலஜா ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினர். இதனால் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவு செய்தனர். மருத்துவர்கள், சக நோயாளிகள் வாழ்த்த
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement