Load Image
Advertisement

புதுச்சேரி அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம்!

புதுச்சேரியில் பட்ஜெட் மீதான விவாதத்தில், எம்எல்ஏக்கள் கேள்விகளுக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்தார். விதவைகளுக்கான மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாய் உயர்த்தி 3 ஆயிரமாக வழங்கப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement