Load Image
Advertisement

புதுச்சேரி அரசியல்வாதிகள் கலக்கம் | BJP Senthilkumaran Case | Puducherry

புதுச்சேரி பாரதிய ஜனதா பிரமுகர் செந்தில்குமரன். உள்துறை அமைச்சர் நமசிவாயத்தின் தீவிர ஆதரவாளர். கடந்த மார்ச் 26ம் தேதி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். 7 பேர் கைதாகி சிறையில் உள்ளனர். கடந்த ஏப்ரல் 4ம் தேதி, NIA எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, இந்த வழக்கை கையில் எடுத்தது. பெங்களூருவில் இருந்து NIA அதிகாரிகள் வந்து ஆரம்ப விசாரணை நடத்தினர். என்ஐஏ விசாரணையை துரிதப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம், நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement