Load Image
Advertisement

2 மணிநேரம் அவதியடைந்த சென்னை பயணிகள் | Suburban Train Stopped | Thiruvallur Rain

திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. ஏகாட்டூர் -கடம்பத்தூர் இடையே மின்னல் தாக்கியதில் ரயில்வே சிக்னல் செயல் இழந்தது. அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் வழியாக சென்னை செல்லும் புறநகர் மின்சார ரயில்களும், சென்னையில் இருந்து அரக்கோணம் திருத்தணி செல்லும் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 2 மணிநேரம் காத்திருக்க நேர்ந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர். அதன் பின் சிக்கனல்கள் சரி செய்யப்பட்டு ரயில்கள் புறப்பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement