Load Image
Advertisement

ரயில் விபத்து பற்றி அனைத்து கோணத்திலும் விசாரணை | PM Modi Speech | Odisha Accident

கோரமண்டல் ரயில் விபத்துக்குள்ளான இடத்தை பிரதமர் மோடி பார்த்தார். காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின் பேசிய அவர், ரயில் விபத்து மிகவும் வேதனையான சம்பவம். அதை வார்தைகளால் சொல்லிவிட முடியாது எனக்கூறினார். காயமடைந்தவர்களை சந்தித்தேன். அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் துயரத்தில் இருந்து மீண்டு வர இறைவன் அவர்களுக்கு வலிமை தரட்டும். இதுஒரு தீவிரமான சம்பவம். அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவு இடப்பட்டு உள்ளது. விபத்துக்கு காரணமான குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை ரயில்வே மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement