Load Image
Advertisement

130 நாட்டு அழகிகள் பங்கேற்கின்றனர் | India will host the Miss World 2023 after a 27-year gap

இந்தியாவில் உலக அழகி போட்டி 1996ம் ஆண்டு பெங்களூருவில் நடந்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு வரும் நவம்பரில் மீண்டும் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதை, உலக அழகி போட்டி அமைப்பின் தலைவர் ஜூலியா மோர்லி டில்லியில் அறிவித்தார். போட்டியில் 130 நாடுகளின் அழகிகள் கலந்து கொள்வார்கள். இந்தியாவின் தனித்துவமான பன்முக கலாச்சாரத்தை சர்வதேச சமூகத்தினர் அனுபவப்பூர்வமாக அறிந்து கொள்ள இந்த உலக அழகிப் போட்டி உதவும் என ஜூலியா மோர்லி கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement