பொது செய்தி

இந்தியா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா காந்தி விருது

Added : அக் 07, 2010 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா காந்தி விருது

புதுடில்லி: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, கடந்த ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் நபர்களுக்கும், சிறந்த தொண்டாற்றும் அமைப்புகளுக்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திராகாந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.  ஆஸ்கர் விருது பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், சத்திஸ்கர் மாநிலம், நாராயணன்பூரில்  உள்ள ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கும் கடந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாராட்டு பத்திரமும், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்ட இந்த விருதை, இந்திரா காந்தியின் நினைவு தினமான அக்டோபர் 31ம் தேதி, டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் சோனியா வழங்க உள்ளார். 


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முஹம்மத் ismail - villupuram,இந்தியா
09-அக்-201010:37:36 IST Report Abuse
முஹம்மத் ismail தி குட் நியூஸ்
Rate this:
Cancel
madhavan - singapore,சிங்கப்பூர்
08-அக்-201018:13:43 IST Report Abuse
madhavan happy news..................................congrats! sir. wishes for a.r.rahman.we pray for you god give you more blessing.
Rate this:
Cancel
திப்புசுல்தான் - கடையநல்லூர்,இந்தியா
08-அக்-201014:39:50 IST Report Abuse
திப்புசுல்தான் ஏம்ம்பா!!! நிறுத்துங்கப்பா!!! A.R. ரஹ்மானின் அக்கா ஹிந்து மதத்தில் தான் இருக்கிறார். இசை அமைப்பாளர் G.V.பிரகாஷ் ரஹ்மானின் அக்கா மகன்,அவர்கள் ஒற்றுமையாக சந்தோசமாக வாழ்கிறார்கள். உங்களில் எவருக்கும் ஆஸ்கார்,கோலிவுட்,பாலிவுட்,நுழையும் தகுதி இலை.அவர் கலக்குகிறார், தமிழன் என்று நினைத்து வாழ்த்தாவிட்டாலும் தூற்றாதீர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X