பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் ஐஎஸ்ஐ : பென்டகன் குற்றச்சாட்டு

Added : அக் 08, 2010 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன் : பாகிஸ்தானின் உளவுப்பிரிவு அமைப்பான இண்டர் சர்வீஸ் இன்டெலிஜன்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்பைச் சேர்ந்த சிலர், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பென்டகன் பரபரப்பு குற்றச்சாட்டு அளித்துள்ளது. இதுதொடர்பாக, பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : உளவுப்பிரிவு அமைபபைச் சேர்ந்தவர்களே, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு அளி்ப்பது வருத்தமளிக்கிறது என்றும், இது கண்டிக்கத்தக்கது, இவர்களை முதலில் கண்டுபிடித்து வேரறுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாட்டின் உளவுப்பிரிவு குறித்து, அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் குற்றம் சாட்டியிருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈழவேந்தன் - செமின்கிரேனியர்மொரிசியஸ்,மொரிஷியஸ்
08-அக்-201021:00:23 IST Report Abuse
ஈழவேந்தன் ஐயோ பாவம் இந்த பென்டகனுக்கு இப்பொழுதுதான் தெரிந்து இருக்கிறது .நாம் முன்பிருந்து சொல்லிக்கொண்டிருக்கிறோம் அதை அவர்கள் நம்பவில்லை ஆனால் இப்பொழுது ஒத்துக்கொள்கிறார்கள் .i s i என்பதே ஒரு தீவிரவாத இயக்கம் என்று அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்குத்தான் தெரியும். பெண்டகன் ஏன் இப்பொழுது கூறிகிறது என்றால் ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது நேட்டோ படைகள் தலிபான்களை தேடி அழித்து வருகிறது .பாகிஸ்தானின் உளவுத்துறை தலிபான்களுக்கு உதவுகிறது. அதனால் தான் பெண்டகன் இப்பொழுது அந்த உண்மையை கூறிகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X