பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட்

Added : அக் 13, 2010 | கருத்துகள் (7)
Advertisement

திருச்சி : திருச்சி தூய வளனார் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் உள்ள புகழ்பெற்ற தூய வளனார் கல்லூரி முதல்வராக இருப்பவர் ராஜரத்தினம். இவர் மீது அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியை சேர்ந்த கன்னியாஸ்திரி ப்ளாரன்ஸ் மேரி போலீசில் புகார் அளித்தார். இன்று திருச்சி ஆஸ்பத்தரியில் மருத்துவ பரிசோதனையும் நடந்தது. இந்நிலையில் கல்லூரி முதல்வர் ராஜரத்தினத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


 

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜான் - trichy,இந்தியா
14-அக்-201009:29:20 IST Report Abuse
ஜான் ஒரு மனிதனால் கல்லூரியின் பெயர் போய் விடாது. மருத்துவ அறிக்கை என்ன சொல்கிறது என்று பார்போம்.
Rate this:
Share this comment
Cancel
francis - chennai,இந்தியா
13-அக்-201019:28:34 IST Report Abuse
francis இந்த புனிதமான கல்லூரியை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர நுறு ஆண்டுகள் ஆனது. அதை ஒரே நிமிடத்தில் குழி தோண்டி புதைத்து வெட்க கேடு
Rate this:
Share this comment
Cancel
gopi - trichy,இந்தியா
13-அக்-201019:14:15 IST Report Abuse
gopi ராஜரத்தினம் அவர்களே புனிதமான பணியில் இருந்து கொண்டு எவ்வாறு எப்படி செய்ய தோன்றியது .. தங்கள் செயலால் முன்னாள் முதல்வர் பணியில் இருந்த பல நல்ல மனிதர்களுக்கும் மேலும் தூய வாழ்வு வாழும் பாதிரியார்களுக்கும் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X