இந்தியா

இந்திய- சீனா ரயில்வே பாதை அருணாச்சல்பிரதேசம் வரை நீட்டிப்பு

Updated : அக் 15, 2010 | Added : அக் 15, 2010 | கருத்துகள் (8)
Share
Advertisement

புதுடில்லி: சீனா- இந்திய இடையேயான ரயில் போக்குவரத்துஅருணாச்சல் பிரதேசம் வரை நீட்டிக்க சீனா உரிமை கோரியுள்ளது. தற்போது சீனா தனது ரயில்போக்குவரத்தினை நேபாளநாட்டின் திபெத் அருகே ஜிஹாஜி அருகே உள்ள எல்லைப்பகுதியான லாசா வரை விஸ்தரித்துள்ளது. மேலும் தென்கிழக்குபகுதியான இந்தியா எல்லையையொட்டியுள்ள அருணாச்சலப்பிரதேச மாநிலம் உள்ளதால். இப்பகுதியில் நயாங்த்ரி வரை ரயில்வேபாதை அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthuram amr - singapore,இந்தியா
15-அக்-201018:53:47 IST Report Abuse
muthuram amr நண்பர்களே,வீணாக கருத்து சொல்ல வேண்டாம்,காங்கிரஸ் கட்சி சீனாவிடம் காசு வாங்கிகொண்டு டெல்லி வரை விரிவு படுத்தும், காலம் வரும்,.....பின்னர் கன்னியாகுமரி வரை இணைக்க படலம்,,,""நண்பேண்டா".....
Rate this:
Cancel
Thamizhan - Chennai,இந்தியா
15-அக்-201013:00:32 IST Report Abuse
Thamizhan As you Sow. So you Reep. India treated tamils as Secondary and Third grade citizens. With Our tax revenue extended all fecilities to UP, Bihar like northrn states. But no development in Sourth. More than that, denegration of Language and culture was took place for the past 60 years in the name of Nationalism. If any Wark broke out, or intrution takes place from south especially through Srilanka, No tamil will help India. Even If Tamils decide to take a neutral stand, India will loose the War. Now it is not too late. Take steps to controll the Pijama Kurtha 's Domination. Give respect to Regional Languages and Traditions./ Cultures. Otherwise, India will get devided into 56 countries, as it was previously.
Rate this:
Cancel
ராஜேஷ் - சிங்கப்பூர்,இந்தியா
15-அக்-201009:47:07 IST Report Abuse
ராஜேஷ் உயர்திரு மன்மோகன் சோனியா மற்றும் சிதம்பரம் அவர்களே, இது இரு நாட்டு உறவுக்கு நல்லது என்று ஒரு அறிக்கை தயாரித்து விடுங்கள். அவன் ரயில் தானே விடுகிறான் என்று பின்னாடி பெருசா விடுவான் அப்போ பாத்துக்குவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X