சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி

Added : நவ 02, 2010
Advertisement

திருப்பூர் : திருப்பூரில் ஒரு வீட்டில் அனுமதியின்றி தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலியானார். திருப்பூர் மாவட்டம் பிச்சம்பாளையம் ஸ்ரீநகர் 4வது வீதியில் உள்ள ஒரு வீட்டில் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், வெடிகுண்டு அனுமதியின்றி தயாரிக்கப்பட்டதாகவும், பலியானவர் பெயர் ஜோசப் பாஸ்கரன்(35) எனவும், இவர் அந்த வீட்டில் கடந்த ஒரு ஆண்டாக குடியிருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு எஸ்.பி., நேரில் வந்து விசாரணை நடத்தினார். 


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X