சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்காரம் 70 வயது முதியவர் கைது

Added : ஜூன் 03, 2010 | கருத்துகள் (13)
Advertisement

இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே இளம்பெண்ணை  பாலியல் பலாத்காரம் செய்த  முதியவர் கைது செய்யப்பட்டார். கொங்கணாபுரம் அருகே  புதுப்பாளையத்தை சேர்ந்தவர் நைனாகவுண்டர்(70); விவசாய கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ஏழுமலை மகள் ரேவதி(18).  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஏரி வேலை செய்து வருகிறார். கடந்த 27ந் தேதி ரேவதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் புகுந்த நைனாகவுண்டர், ரேவதியை பாலியல்பலாத்காரம் செய்தார்.  வெளியில் சொன்னால் கொலை செய்வதாகவும் மிரட்டினார். மனமுடைந்த ரேவதி,  அரளிக் கொட்டையை தின்று தற்கொலைக்கு முயன்றார். பக்கத்து வீட்டினர் அவரை இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  இடைப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, நைனாகவுண்டரை கைது செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
டுபுக்கு - chennai,இந்தியா
03-ஜூன்-201019:23:26 IST Report Abuse
 டுபுக்கு உண்மை என்றால் மற்றவர் தப்பு செய்ய பயப்படும் அளவுக்கு தண்டனை தரவேண்டும். (கடனை திருப்பி கேட்டதால் நிகழ்த்தப்பட்ட நாடகமாகவும் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. தீர விசாரித்து குற்றவாளிக்கு தண்டனை வழங்கவும் .)
Rate this:
Share this comment
Cancel
SANKARCPALLI - CHENNAI,இந்தியா
03-ஜூன்-201018:46:18 IST Report Abuse
 SANKARCPALLI மிநோற்குஞ்சி நின விற்கு அக்டோர் விவேக் ORU பரிசே THARUGIRARAM.
Rate this:
Share this comment
Cancel
மணிகண்டன் - chennai,இந்தியா
03-ஜூன்-201018:06:43 IST Report Abuse
 மணிகண்டன் அய்யஹொஹ் அய்யோஹ்ஹாஹ் ஒன்னும் புரியலே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X