TN CM greets Kamal Hassan | கமலஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கமலஹாசனுக்கு முதல்வர் வாழ்த்து

Updated : நவ 07, 2010 | Added : நவ 07, 2010 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : இன்று தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடும் நடிகர் கமலஹாசனுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது : தமிழ் திரையுலகின் கவுரவமாகவும், மகுடமாகவும் திகழ்பவர் கமல்; தமிழ் சினிமாவில் கமலுக்கு என்றுமே தனியிடம் உண்டு; சிறுவனாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கமல், தற்போது உலக அரங்கிற்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்லும் நிலைக்கு உயர்ந்துள்ளார்; அவர் பல்லாண்டு காலம் வாழ்ந்து மேலும் பல பெருமைகளை பெற வாழ்த்துகிறேன்; மனதளவில் அவர் கவிஞராக இருப்பதே அவரின் இந்த முன்னேற்றத்திற்கு காரணம்; அவர் சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Arun - madurai,இந்தியா
08-நவ-201014:54:36 IST Report Abuse
Arun கமல்ஜி, சிக்கிரம் மருதநாயகத்த எடுங்க. ஆயிரம் ரோபோ வர்ரது பெரிய படம் இல்ல. நீங்க எடுக்கறது தான் பெரிய படம். உங்களால் ஆயிரம் மருதநாயகம் எடுக்க முடியும். தாத்தா கருணாநிதிய நம்பாதிங்க கவுத்துருவாரு.
Rate this:
Share this comment
Cancel
கே .அன்பரசன் - DOHA,கத்தார்
07-நவ-201023:47:39 IST Report Abuse
கே .அன்பரசன் திரை உலகின் மஹா நதி தமிழ் திரை உலகின் கௌரவம் 20 ,21ம் நூற்றாண்டின் நாயகன் எங்கள் கமலின் பிறந்த நாளே எங்களுக்கு தீபாவளி கே அன்பரசன் தோஹா கத்தார்
Rate this:
Share this comment
Cancel
கே.shunmugham - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
07-நவ-201023:44:40 IST Report Abuse
கே.shunmugham விஷ் யு ஹாப்பி பிரத் டே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X